Wednesday, April 20, 2011

forgive me dear,,,,( a translation of மன்னித்திடு for ma sister)

Forgive me dear,,

For I cant have you hereL


You,,

Gave your lap, For me to rest

Soothened my legs, When am sick

Were happy, To stay in my fist

Never losing patience, When i run amokJ


You,,

Were my warmth, In my thighs

And were besides, when I dream

Took my tears, And dried my eyes

Been my hope, When left alone,,,


But,,,,,,,, me???????????/


Took advantage, Since day one

Filled your nights, With pain and sweats

Tossed you, supine and prone

Sometimes even, Beyond nights,,,,


To my friction, to my selfness

To my comfort, all those nights

Left you distraught, and sleepless

Greatful baby, for those rightsJ


Oh,,, I see you now, You look lost

And became, So lean and distraught


Ignorant I’ve been, But for my needs,,

I know, I’ve treated you so low,,

Forgive me, for despite all those deeds,

Its time to change, oh dear pillowL

இரவு விடிந்தால்

காற்று தொடுகையிலே எந்தன்

காயம் சிலிர்க்குதடா

நேற்று நடந்ததெல்லாம் எண்ணி

நெஞ்சம் இனிக்குத்டா

ஊற்று பெருகுதல் போல் உள்ளம்

காதல் வழிவதனால்

வேற்று நினைவெதுவும் இன்று

வீழ்ந்து கிடந்தனடா!!!!



நேரம் தெரியவில்லை அந்த

நேசப் பொழுதுகளில்

நிமிடம் நகரவில்லை உன்

நீள்விரல் தீண்டுகையில்

தூரம் எதுவுமில்லை இரு

தோள் உறவாடுகையில்

துயரம் துளியுமில்லை நீ

துடியிடை தழுவுகையில்!!!!



பார்வை சில கணங்கள் உந்தன்

பரிவில் சில கணங்கள்

வியர்வை அது முகர்ந்து நான்

வீழ்ந்தனள் சில கணங்கள்

மார்பில் சில கணங்கள் அதன்

மயிர் கோதி விளையாடி

மயங்கிச் சரிந்திருந்தேன் உந்தன்

மடியில் சில கணங்கள்!!!!



கட்டில் அசைகையிலே ஓர்

கானம் இசைத்திருந்தேன் உன்

கன்னச் சிறு மயிர்கள் குத்தும்

காயம் ரசித்திருந்தேன் நீ

தொட்டுக் களைந்ததனால் என்தன்

துகில் இழந்திருந்தேன் இனி

வெட்கம் எதுவுமில்லை உன்னை

விரும்பி அணிந்திருந்தேன்!!!!!!



பித்தனைப் போல் வெறியில் நீ

கூடிக் களித்ததிலே

எத்துணை நகக்குறியோ விரல்

எண்ணத் துடிக்குதடா

சத்தம் எதுவுமில்ல¡ அந்தச்

சாகச நாடகத்தின்

அர்த்தம் நினைக்கையிலே எந்தன்

அங்கம் சிவக்குதடா!!!!!!!



¦À¡ØÐ ÒÄ÷ó¾ À¢ýÛõ

ÒÄý¸û ¾¢ÕõÀÅ¢ø¨Ä

þÃ× Å¢Êó¾ À¢ýÛõ

þ¾Âõ ¦¾Ç¢ÂÅ¢ø¨Ä நீ

±ØóÐ ¿¼ó¾ À¢ýÛõ ¯ý

±ñ½õ À¢¡¢ÂÅ¢ø¨Ä ¿¡ý

±ý¨Éì ¸¢ûÇ¢ì ¦¸¡ñ§¼ý

þÐ ¸ÉÅ¡ ¦¾¡¢ÂÅ¢ø¨Ä:(

Sunday, April 17, 2011

BE MY STRENGTH

All those times, you and me

Cant ask for anything more;

Ups and downs , there might be

Trusted you would be there,..



Be my strength, when am weak

Be my light, the path is dark

The world is gone, and am lost

Be my reason, to stand till last,,



Still am troubled, beyond my silence

The pain oh dear, really is immense

Looking for a way , to walk this pain

Without you oh dear, am in vain,,..

ஒரு கனா

எவர் நெஞ்சிலும் இல்லை துயரம்

எங்கும் இல்லை தீண்டா உயரம்

தலையின் மேல் வானம்

தரையின் கீழ் பாதம்

நம்பிக்கை நழுவா வாழ்க்கை

எல்லா மனிதர்க்கும்!!!!!



இல்லை உலகில் ஊனம்;

இல்லை விழியில் சோகம்;

இல்லை எவர்க்கும் தனிமை

இல்லை மனதில் வன்மம்

குறைகள் தடைகள் இல்லை

எல்லா மனிதர்க்கும்!!!!!



''கனா'' என்றே தோன்றும்

ஆயினும் தனியனில்லை நானும்

என்கைகள் சேரும் உன்கைகள்

அன்று பிறக்கும் புது உலகம்!!!!


இன்றோடு போதும் பரிவு

இன்றோடு போதும் இரக்கம்

எட்டாத வானம் இல்லை

உனக்கும் எனக்கும்தான்!!!!!!!!!

Saturday, April 16, 2011

you look good:)

you look good, when you care for me,

sometimes gr8, when caught with grin,

no worries or pain, i could see

when u're there, to make my faults thin,,,,

After you,,,,,

You came to me one night,

When did I least expect;

And took everything inside out,

Leaving me to stand distraught,,

You taught life, art of living;

You taught what, the joy of giving;

You taught to fight , and to listen,

Till u forgot , ur own lesson..

You’re done, and gone now;

The wound of loss, shall persist,,

It hurts , above I show

Hard to forget, and to rest,,

I shall stand, I shall live

I know, as u’ve taught me

I shall learn, And survive

But cant stop loving thee,,

For u gave and took, I did love you

As you could, and not see,

Things got spoiled, And wasted though

But for my love, oh dear SEA,,,,,,,,,,, 13/3/11

Sunday, August 19, 2007

மன்னித்திடு

மன்னித்திடு
எத்தனை இளைத்து விட்டாய்????

தலை சாய்த்துக் கொள்ள
மடி கொடுத்தாய்...
போதாதென்று என்
கால் பிடித்தாய்..

கட்டியனைக்கும் வேளையில்
கைக்கடங்கினாய்
கோபத்தில் விட்டெறிந்தாலும்
கடுக்க மாட்டாய்!!!!!!!!!

கால்களுக்குள் இருக்கினால்
கதகதப்பாய் -என்
கனவிலுங் கூட
காவலிருப்பாய்!!!!!!!!

கண்ணீரெலாம் வாங்கிக்கொண்டு
கவலை துடைத்தாய்
தனிமையிலும் துணைநின்று
தூக்கம் கொடுத்தாய்!!!!!!!!

ஆனால் ..........நான்??????????
நீ
புதிதாய் வந்ததினம் முதல்
புரட்டி எடுத்தேன்
உன்னுடைய இரவெலாம்
உறக்கம் கெடுத்தேன்....

இக்சைப்படி உன்னை
இம்சித்தேன்
இரவுகள் தாண்டியும்
துவம்சித்தேன்.......

என்
உரசலில் தேய்ந்து
உணர்ச்சியில் காய்ந்து
உடல் வெப்பத்தில் வெந்து
உடைந்து.... உதிர்ந்து....

எத்தனை இளைத்து விட்டாய்???????????

மயக்க நேரம் தவிர
மறந்து விட்டேன்-உன்னை
மாற்றும் நேரமிது
மன்னித்திடு தலையனையே................................................